PS TAMIL SONG
PS TAMIL SONG
  • 4 382
  • 2 050 996 480
Othayadi Paadhayile (Male) ||ஒத்தையடி பாதையிலே||S. P. B || H D Sad Song
Movie - Aatha Un Koyilile
Music - Deva
Lyrics - Kalidasan
Singer's - S. P. Balasubrahmanyam
Channel Links -- ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG
1 -- ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES
2 -- ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations
3 -- ua-cam.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment
4 -- ua-cam.com/channels/ORUt_nf0G_9oREtmMePdbg.htmlvideos @PS Thenisaii
Переглядів: 320

Відео

அயிர மீனு பிடிக்க போன || Ayira Meenu Pidikka || #prabhu
Переглядів 93812 годин тому
Movie - Mappillai Gounder Music - Deva Lyrics - Kalidasan Singer's - Swarnalatha, Mano Channel Links ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 ua-cam.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 ua-cam.com/channels/ORUt_nf0G_9...
விழிகளில் விழிகளில்விழுந்து விட்டாய் | Vizhigalil vizhigalil vizhunthu vitaai |
Переглядів 8762 години тому
Movie - Thiruvilaiyaadal Aarambam Music - D. Imman Lyrics - Viveka Singer's - Harish Raghavendra ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் ஆண் : யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்...
தாலாட்டு திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் | Thalattu Movie HD Songs | Arvind Swamy, Sukanya |
Переглядів 1,2 тис.2 години тому
Movie Thalattu (1993) Music Ilaiyaraaja Lyrics Pulamaipithan 1 "Methuva Thanthi" Singer's Mano, Minmini 2 "Kulandhai Paadura" Singer Malaysia Vasudevan 3 "Ennodu Potti" Singer's Mano, S. N. Surendar, Minmini 4 "Aatha sonnathappadi" Singer Malaysia Vasudevan 5 "Pannapura" Singer Malaysia Vasudevan Cast: Arvind Swamy Sukanya Sivaranjini Directed by T. K. Rajendran Produced by P. Mohanraj , P. Dha...
மலா்களேமலா்களே இது என்னகனவா மலைகளே || Malargalae malargalae idhu enna kanavaa ||
Переглядів 9374 години тому
Movie - Love Birds Music - A. R. Rahman Lyrics - Vairamuthu Singer's - K. S. Chithra, Hariharan பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா……… பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா….. ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூ...
சிகப்பு ரோஜாக்கள் | Sigappu Rojakkal Full HD Movie | Kamal Haasan, Sridevi | Ilaiyaraaja |
Переглядів 9907 годин тому
சிகப்பு ரோஜாக்கள் | Sigappu Rojakkal Full HD Movie | Kamal Haasan, Sridevi | Ilaiyaraaja | Directed by : Bharathirajaa Written by : Bharathirajaa Dialogue by : Bhagyaraj Produced by : J. Padmavathi Cinematography : P. S. Nivas Edited by : P. Bhaskaran Music by : Ilaiyaraaja Cast Kamalhassan as Muthu (Dileep) Sridevi as Sarada Goundamani as the manager of Minerva Exports & Imports Bhagyaraj as t...
ஊதா ஊதா ஊதாபூ ஊதும் வண்டு ஊதா பூ | Oodha oodha oodhaa pooOodhum vandu oodhaa poo |
Переглядів 2,3 тис.9 годин тому
Movie - Minsara Kanna Music - Dava Singer's - Hariharan, Harini ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ ஆண் : நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஆண் : ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா ...
மணிப்புறா மணிப்புறா | Manipura Manipura | HD Songs | Pandiarajan, Easwari Rao | Deva |
Переглядів 1,4 тис.12 годин тому
மணிப்புறா மணிப்புறா | Manipura Manipura | HD Songs | Pandiarajan, Easwari Rao | Deva | Movie - Sundari Neeyum Sundaran Naanum Music - Deva Lyrics - Kamakodiyan Singer's - Anuradha Sriram, Srinivas Channel Links ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvid...
காதல் சொன்ன கண்ணன் அவன் நீ || Kadhal Sonna Kannan || Love H D Song
Переглядів 1,4 тис.12 годин тому
Movie - Manamadurai Malli(1981) Music - K.C.Swaminathan Singer - S. P. Balasubrahmanyam Channel Links ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 ua-cam.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 ua-cam.com/channels/ORUt_nf0G_...
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு |Jingidi Jingidi | Rajinikanth, Gautami | Ilaiyaraaja | HD Songs |
Переглядів 1,7 тис.14 годин тому
Movie - Guru Sishyan Music - Ilaiyaraaja Lyrics - Ilaiyaraaja Singer's - Mano, K. S. Chithra ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தா...
கொஞ்சி கொஞ்சிஅலைகள் ஓட | Konji konji alaigal oda | Rajinikanth, Roja | Ilaiyaraaja | HD Songs |
Переглядів 1,1 тис.14 годин тому
Movie - Veera Music - Ilaiyaraaja Lyrics - Panchu Arunachalam Singer's - S. P. Balasubrahmanyam ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஆண் : ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே ஆண் : அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனு...
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ||| Enni Chollava Un Mutha Kanakku |||
Переглядів 1,5 тис.16 годин тому
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ||| Enni Chollava Un Mutha Kanakku ||| Movie - Alaya Deepam Music - M. S. Viswanathan Lyrics - Vaali Singer's - S. P. Balasubrahmanyam, S. Janaki ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு…… பெண் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ….. எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை ...
காதலாகி காதலாகிகாதல் செய்ய காதல்கொண்டேனே || Kadhalagi Kadhalagi || #vikram am
Переглядів 1,9 тис.19 годин тому
Movie - King Music - Dhina Lyrics - Vairamuthu Singer's - P. Unnikrishnan, Sujatha ஆண் : காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே ஆண் : அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே குழு : முதலாய் காதல் முடிவாய் காதல் அழகாய் காதல் அழியா காதல் ஆண் : அடி வாரம் தேதி யாவும் பார்த்து வா ஒரு நாளில் நீயும் நானும் கூடுவோம் ஆண் : பனி உதிரும் காடுகள் மழை சிதறும் ஓடைகள் கோடை மடக்கும் நினைவுகள் கா...
காமதேனுவும் சோமபானமும் || Kamadhenuvum Somabanamum ||
Переглядів 1,9 тис.19 годин тому
Movie - Anbe Aaruyire Music - M. S. Viswanathan Lyrics - Vaali Singer's - T. M. Soundararajan, P. Susheela Channel Links ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 ua-cam.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 ua-cam.com/...
அப்பன் என்ன ஆத்தா என்ன ||| Appan Enna ||| #napoleon
Переглядів 1,5 тис.21 годину тому
Movie - En Pondatti Nallava Music - Deva Lyrics -Pulamaipithan Singer's - S. Janaki Channel Links ua-cam.com/channels/AGM-0z6TopsOX6wjy_8yIw.html @PS TAMIL SONG 1 ua-cam.com/channels/_RZ4bSuPr0FHA2-PNabpAw.html @PS NAM TAMIL MOVIES 2 ua-cam.com/channels/XWPFv7SEwvmNBIZKDK3YbA.htmlvideos @PS Creations 3 ua-cam.com/users/PSEntertainmentvideos @PS Entertaimment 4 ua-cam.com/channels/ORUt_nf0G_9oRE...
வான்மதி திரைப்பட பாடல்கள் | Vaanmathi Full Movie Songs | Ajith Kumar, Swathi | Deva
Переглядів 1,8 тис.21 годину тому
வான்மதி திரைப்பட பாடல்கள் | Vaanmathi Full Movie Songs | Ajith Kumar, Swathi | Deva
என்னம்மா சின்னப் பொண்ணு | Ennamma Chinna Ponnu | M. G. R |K.R Vijaya |
Переглядів 2,3 тис.День тому
என்னம்மா சின்னப் பொண்ணு | Ennamma Chinna Ponnu | M. G. R |K.R Vijaya |
மாரி மனசு வைக்க வேண்டும் | Maari Manasu HD Song | #napoleon #khushboo
Переглядів 1,7 тис.День тому
மாரி மனசு வைக்க வேண்டும் | Maari Manasu HD Song | #napoleon #khushboo
ஸ்ரீ தேவியின் காதல் பாடல்கள் | Sri Devi Hit Love HD Songs | #hitlovesong #ilayarajasong
Переглядів 1,5 тис.День тому
ஸ்ரீ தேவியின் காதல் பாடல்கள் | Sri Devi Hit Love HD Songs | #hitlovesong #ilayarajasong
yaenyaa Samsaaram unakku HD Song | அட மாமா ஏன்யா சம்சாரம் உனக்கு | Ramki , Urvashi | #hitsongs
Переглядів 1,8 тис.День тому
yaenyaa Samsaaram unakku HD Song | அட மாமா ஏன்யா சம்சாரம் உனக்கு | Ramki , Urvashi | #hitsongs
கவிதை கேளுங்கள்கருவில் பிறந்தது ராகம் | Kavithai Kelungal Karuvil | #ilayaraja
Переглядів 1,6 тис.День тому
கவிதை கேளுங்கள்கருவில் பிறந்தது ராகம் | Kavithai Kelungal Karuvil | #ilayaraja
Vazhga Valarga Full Movie HD Songs | வாழக! வளர்க!! திரைப்பட பாடல்கள் | Pandiarajan , Sartiha
Переглядів 945День тому
Vazhga Valarga Full Movie HD Songs | வாழக! வளர்க!! திரைப்பட பாடல்கள் | Pandiarajan , Sartiha
சின்ன வீடு சித்ரா | Chinna veedu chitra periya | Prabhu , Vivek | Ps Tamil Song #hitsongs
Переглядів 1,4 тис.День тому
சின்ன வீடு சித்ரா | Chinna veedu chitra periya | Prabhu , Vivek | Ps Tamil Song #hitsongs
Jodi Nalla Jodi Idhu Song | ஜோடி நல்ல ஜோடி இது | Murali , Revathi | HD Song | Ps Tamil Song
Переглядів 2,8 тис.День тому
Jodi Nalla Jodi Idhu Song | ஜோடி நல்ல ஜோடி இது | Murali , Revathi | HD Song | Ps Tamil Song
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி | Paechi Paechi -HD Video Song | Ramarajan | Mano | Ilaiyaraaja
Переглядів 2,3 тис.14 днів тому
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி | Paechi Paechi -HD Video Song | Ramarajan | Mano | Ilaiyaraaja
உள்ளமே உனக்கு தான் | Ullame Unakkuthan | HD Songs | Ramarajan, Sukanya | Soundaryan |
Переглядів 3,4 тис.14 днів тому
உள்ளமே உனக்கு தான் | Ullame Unakkuthan | HD Songs | Ramarajan, Sukanya | Soundaryan |
அருகமணி கருகமணி | Arugamani Karugamani | Rahman Gautami | Ilayaraaja | HD Songs |
Переглядів 2,4 тис.14 днів тому
அருகமணி கருகமணி | Arugamani Karugamani | Rahman Gautami | Ilayaraaja | HD Songs |
வெள்ளை மனம் உள்ள மச்சான் || Vellai Manam ||
Переглядів 4 тис.14 днів тому
வெள்ளை மனம் உள்ள மச்சான் || Vellai Manam ||
சபாஷ் || Sabash Full HD Movie || R. Parthiepan, Divya Unni, Ranjith | Deva |
Переглядів 1,8 тис.14 днів тому
சபாஷ் || Sabash Full HD Movie || R. Parthiepan, Divya Unni, Ranjith | Deva |
நீ கட்டும் சேல மடிப்புல நாகசங்கி போனேன்டிகசங்கி போனேன்டி || Nee Kattum Selai ||
Переглядів 5 тис.14 днів тому
நீ கட்டும் சேல மடிப்புல நாகசங்கி போனேன்டிகசங்கி போனேன்டி || Nee Kattum Selai ||

КОМЕНТАРІ

  • @kannusamykarthikeyan4780
    @kannusamykarthikeyan4780 Годину тому

    💞 very nice song

  • @Nandhini-yk4ec
    @Nandhini-yk4ec Годину тому

    என்னோட காலர் டியூனே இதான்

  • @precold1bglrbglr566
    @precold1bglrbglr566 2 години тому

    Beautiful

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 2 години тому

    Unnkka nainapputhan ❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ranjithpoongodiranjithpoongodi
    @Ranjithpoongodiranjithpoongodi 2 години тому

    என் வாழ்க்கா அலை கொ லாம் அஜ்ஷூ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Karthik11
    @Karthik11 2 години тому

    Such a great attempt in visualisation especially for a movie from 1998..

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 3 години тому

    My fav song old is gold..

  • @Karthick5573
    @Karthick5573 3 години тому

    சூப்பர் சாங்

  • @YasminAbbas-ji3eq
    @YasminAbbas-ji3eq 3 години тому

    Best songs forever ♥️♥️♥️♥️♥️♥️👍💫💫💫💫💫💫💫♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍

  • @user-we1fs1lj3k
    @user-we1fs1lj3k 5 годин тому

    Semma song, 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👌🥳🥳🥳🥳🥳👌🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @sureshvimala1958
    @sureshvimala1958 5 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super

  • @masck143
    @masck143 7 годин тому

    Who watched 2050

  • @mnisha7865
    @mnisha7865 7 годин тому

    Superb song and voice and music and dance 27.6.2024

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 7 годин тому

    மேகத்திலிருந்து மழை வந்தால் தான் அழகு படுத்தவும் உணவிற்கும் வழி என்பதனால் ஆராதனை செய்யும் இவர்கள் மேகமே ஆராதனை என்று?

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 9 годин тому

    என் மாடம் முழுவதும் விளக்கு என்றால் நான் தங்கும் இடம் எல்லாம் பலரும் அறிந்தாலும் இருட்டில் செய்கிற காரியங்கள் இல்லாத அனைவரும் ஏற்க்கும் செயல்களை செய்பவனாகவே இருக்கும் எனும் இவர்?

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 9 годин тому

    Waynumkunalleallathumohanallathuvijayokey

  • @Dineshkumar-lw2uv
    @Dineshkumar-lw2uv 10 годин тому

    Captain vijayakanth ❤🗡️🔥

  • @anandananandan2891
    @anandananandan2891 10 годин тому

    90 kids me

  • @johansrini7125
    @johansrini7125 11 годин тому

    பேசும் தெய்வமே, என்னை பெற்றெடுத்த அன்னையே!😔 நீ இல்லாத உன் இல்லத்தில் என் இதயம் வெடிகுதமா....💔 இன்னொரு ஜென்மத்தில் உன் மடியில் நானும் தவழ்வெனோ?😭 -தாயுள்ளம் கொண்டவன்

  • @irfangaffoor3614
    @irfangaffoor3614 11 годин тому

    Live, game him

  • @noelleslie6665
    @noelleslie6665 12 годин тому

    No doubt,,, Disco Shanthi ma'am is a phenomenal stylish dancer❤

  • @manisolieshwaran9267
    @manisolieshwaran9267 12 годин тому

    Bakiyaraj movie ❤

  • @thoupeekthoupeek1427
    @thoupeekthoupeek1427 13 годин тому

    26/06/2024 12:30Am

  • @AbiVimal-fh2te
    @AbiVimal-fh2te 13 годин тому

    INTHA PADALAI INNAKKI KEKRAVANGALAM YAARU

  • @SaiAnanthi-fj1cf
    @SaiAnanthi-fj1cf 13 годин тому

    spb 🎉🎉🎉🎉

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    L அருத்தம்

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    பதில் please

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    உண்மை பேசுங்கா

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    எனக்கு இருக்கு

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    யாரு உங்கா அத்தை குரல்

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    உங்கா முகம்

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    உங்கா முகம் யாரு நிங்கா sir

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    முகம் யாரூ

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    புரியவில்லை முகம்

  • @NithishanDeepika
    @NithishanDeepika 13 годин тому

    புரியவில்லை

  • @user-fl8xs5rh2t
    @user-fl8xs5rh2t 13 годин тому

    இனிவரும் காலங்களில் இந்த மாதிரி ஆழமான அழகான கருத்து உள்ள பாடல்கள் வருமா?

  • @gdmkel473
    @gdmkel473 14 годин тому

    எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இதைப்போன்ற பாடல்களை தமிழை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது. Immortal songs by TMS and PS Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today. TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing! Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ." Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better. No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone! The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music. T.M. Soundararajan and P. Susheela are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on. 26.06.2024

  • @poulraju5271
    @poulraju5271 14 годин тому

    இது அவளுக்கு பிடித்த.பாடல் 19/5/___<

  • @alexdi8617
    @alexdi8617 14 годин тому

    I don't understand Tamil, but I love Tamil songs,Tamil songs takes to heaven❤

  • @SANJAYSANJITH-q9f
    @SANJAYSANJITH-q9f 14 годин тому

    Super song

  • @selvams1734
    @selvams1734 14 годин тому

    2035

  • @Ajith51997
    @Ajith51997 15 годин тому

    90s irukingala

  • @Jkslt5
    @Jkslt5 15 годин тому

    Love panna atkal thevai 😂😊vx❤

  • @Antony-zs1oo
    @Antony-zs1oo 15 годин тому

    26/6/24 இன்று

  • @INTERESTINGKING-yd6vn
    @INTERESTINGKING-yd6vn 15 годин тому

    Iam 2024

  • @Krishsoul437
    @Krishsoul437 15 годин тому

    ❤❤❤

  • @padmasunderam5072
    @padmasunderam5072 15 годин тому

    Beautiful lyrics and music ❤ All I feel is love ❤

  • @Meenu40327
    @Meenu40327 15 годин тому

    Nan color than aana my favorite color 😎karuppu 😎than 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @malarkodi6992
    @malarkodi6992 15 годин тому

    எங்க இருந்து எங்கள் கேப்டன்இவ்வளவு அழகாக ஆட்டம் பாட்டம் நடிப்பு எல்லாம் கற்றாரோ கடவுளே. மறக்க முடியல. என்ன ஒரு பாட்டு டான்ஷ். அருமையோ அருமை ராதிகா மேடமும் கேப்டனும் உண்மையிலேயே செம செம ஜோடி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வாழ்க எங்கள் கேப்டன் புகழ்

  • @rkdurai4268
    @rkdurai4268 15 годин тому

    காலத்தால் அழியாத காவியம் 🌹👌🌹👌🌹👌🌹👌